Online Innovation & Engineering Program - American Center Colombo

 


புத்துருவாக்கம் மற்றும் பொறியியல் என்ற தலைப்பில் 12 வாரங்கள் கொண்ட இலவச ஆன்லைன் மூலமான பயிற்சி செயலமர்வு ஒன்றினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் கீழ் இயங்கும் American center ஏற்பாடு செய்துள்ளது..
10 முதல் 15 வயது வரையான மாணவர்களுக்கு இதில் பங்குபற்ற முடியும்.. பயிற்சியின் முடிவில் american embassy இனால் பெறுமதிமிக்க CERTIFICATE வழங்கப்படும்..
ஜனவரி மாதம் 23ஆம் திகதி குறித்த பாடநெறிகள் ஆரம்பமாகும் ஆன்லைன் ஊடாக zoom தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வகுப்புகள் நடைபெறும்.. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் மட்டுமே இது நடைபெறும்..

The American Center under the US Embassy in Sri Lanka has organized a 12 week free online training session on Innovation and Engineering.

Students between the ages of 10 and 15 can participate. At the end of the training, a valuable CERTIFICATE will be awarded by the American Embassy.

The classes will start on January 23 and will be conducted online using zoom technology. It will be held only on weekends and Sundays.

ශ්‍රී ලංකාවේ එක්සත් ජනපද තානාපති කාර්යාලය යටතේ ඇති ඇමරිකානු මධ්‍යස්ථානය නවෝත්පාදන සහ ඉංජිනේරු විද්‍යාව පිළිබඳ සති 12 ක නොමිලේ මාර්ගගත පුහුණු සැසියක් සංවිධානය කර ඇත.

වයස අවුරුදු 10 ත් 15 ත් අතර සිසුන්ට සහභාගී විය හැක.පුහුණුව අවසානයේ ඇමරිකානු තානාපති කාර්යාලය මගින් වටිනා සහතිකයක් ප්‍රදානය කෙරේ.

පන්ති ජනවාරි 23 ආරම්භ වන අතර zoom තාක්ෂණය භාවිතයෙන් අන්තර්ජාලය හරහා පවත්වනු ලැබේ.එය සති අන්ත සහ ඉරිදා දිනවල පමණක් පැවැත්වේ.

Online Application 

Post a Comment

Previous Post Next Post

JSON Variables

World News

نموذج الاتصال