இலங்கையின் கிழக்கு கடலில் 4.3 ரிச்டர் அளவிலான நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
கிழக்கு கடல் பிராந்தியத்தில் 300 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் சுனாமி அனர்த்தம் ஏற்படும் அபாயம் கிடையாது என நிலையம் கூறுகின்றது.
Tags
Daily News