Click One போட்டிப் பரீட்சைக்கு தரம் 11 மாணவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
Click One வலையத்தளத்தினால் நடாத்தப்படும் பெறுமதி வாய்ந்த பரிசுடன் க.பொ.த.சாதாரண தர பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி 2021.12.31ஆம் திகதி காலை 10 மணிக்கு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 12.00 மணிக்கு சகல பரீட்சைகளும் நிறைவடையும்..
போட்டிகள் தொடர்பான விதிமுறைகள்
1. தமிழ் மொழி மூலம் 2 மணித்தியாலம் கொண்ட போட்டிப் பரீட்சை நிகழ்நிலை (online) மூலம் குறித்த நேரத்தில் நடைபெற்று நிறைவடையும்.
2. தமிழ், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் இருந்து வினாக்கள் அமையும்.
3. 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் அதிகூடிய புள்ளியை பெறும் மாணவருக்கு பரிசும் மற்றும் பெருமை கொள்ளும் பாடசாலைக்கும் நினைவு பரிசு வழங்கப்படும்.
(பரிசானது பாடசாலையின் முகவரிக்கு அனுப்பப்படும் பாடசாலையில் பாராட்டுக்களுடன் பரிசினை பெற்றுக்கொள்ள முடியும்.)
Join whatsapp Group for more details Click now : https://chat.whatsapp.com/K38CRvOlzt0Km2cAQzo0F0
பரீட்சை வினாத்தாள்கள் கீழே
Tags
Daily News