Results of students participated in the Click One Online competition

                                         

Click One வலையத்தளத்தினால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் 5 பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்ற புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மாணவி செல்வி M.N.நிஸ்பா  அவர்களுக்கும் பாடசாலைக்கும் click One வலையத்தளம் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றன.


Results பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் :  

Post a Comment

Previous Post Next Post

JSON Variables

World News

نموذج الاتصال